இலங்கை வீரர் தனுஷ்க குணதிலகவின் கோரிக்கைக்கு செவி சாய்த்தது அவுஸ்ரேலிய நீதிமன்றம்

பாலியல் வன்முறை குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள இலங்கை வீரர் தனுஷ்க குணதிலக தற்போது தங்கியுள்ள வீட்டிலிருந்து வேறு வீட்டிற்கு மாறுவதற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சிட்னி டவுனிங் சென்டர் உள்ளுர் நீதிமன்றத்தில் இன்று முன்னிலையான போது தற்போது தங்கியுள்ள இடத்திலிருந்து வேறு வீட்டிற்கு மாறுவதற்கான அனுமதியை கோரியுள்ளார். நீதிமன்ற நடவடிக்கைகள் நீதிமன்ற நடவடிக்கைகள் நீண்டகாலம் நீடிக்ககூடியவை என்பதால் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். தற்போது தனது ஆதரவாளர் ஒருவருடன் தங்கியுள்ள தனுஷ்க குணத்திலக்க தான் தனியாக தங்கியிருப்பதற்கு அனுமதிக்கும் விதத்தில் … Continue reading இலங்கை வீரர் தனுஷ்க குணதிலகவின் கோரிக்கைக்கு செவி சாய்த்தது அவுஸ்ரேலிய நீதிமன்றம்